ஆறு மாத காலம் சிறைத்தண்டனை பெற்ற கலைஞர், பாளையங்கோட்டை சிறைச்சாலையில் தனிக் கொட்டடியில் அடைக்கப்பட்டிருந்தார். அந்தக் காலத்தில் கலைஞர் அனுபவித்த சிறை வாழ்க்கை குறித்த நினைவுப் பதிவு இது.